8 வழிச் சாலை - தடை மறுப்பு

img

8 வழிச் சாலை - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

8 வழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் திங்களன்று (ஜூன் 3) மறுப்பு தெரி வித்துள்ளது